உங்களைத் தெரியுமா உங்களுக்கு? என்ற இந்த பயிற்சி ( Personality Assessment ) நீங்கள் யார்?  உங்கள் பலம், பலவீனம், உங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் வாழ்வில் அச்சுறுத்தல்கள் பற்றிய முழுமையான சுய ஆய்வு. இது ஒரு அறிவியல் பூர்வமான ஆய்வு. மிகவும் துல்லியமான உளவியல் சார் ஆய்வு.

உலகிலுள்ள பல்வேறு செய்திகளை படித்து புரிந்து கொள்ள எவ்வளவோ முயற்சி எடுக்கும் நாம் நம்மைப் பற்றி புரிந்து கொள்வதில்தான் தோற்றுப் போகிறோம். முழுமையாக உங்களையே நன்றாகப் புரிந்து கொள்ளத் தேவையான ஒரே ஆய்வு ( Personality Assessment ) இது மட்டுமே.

 

இந்த ஆய்வில் நீங்கள் செய்ய இருப்பவை:

 1. முன் தயாரிப்பு : அறிவியல் பூர்வமான இந்த ஆய்வை செய்யும் முன் உங்கள் மனத்தை தயார் செய்தல்
 2. ஆய்வை செய்யும் வழிமுறைகள் : ஆய்வு கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும். கேள்விகளை எப்படி புரிந்து கொள்வது போன்றவை
 3. ஆய்வு : உங்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள உதவும் கேள்விகள்.

 

குறிப்பு: இந்த ஆய்வை செய்தபின் பயிற்சியாளர் ஒருவர் உங்களைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளை கேட்டு அதற்கேற்ப உங்கள் அறிக்கையை தயார் செய்வார். 20 பக்க அறிக்கையை நீங்கள் இ-மெயில் வழியாக பெறுவீர்கள்!

20 பக்க அறிக்கை உங்களைப் பற்றி வழங்கும் விவரங்கள் பின்வருமாறு:

 1. உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள்
 2. உங்கள் உறவுகள் பற்றிய சாதகமானவையும் எதிமறையானவையும்
 3. நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தொழில்கள்
 4. யார்யாருடன் கூட்டு சேரலாம்
 5. உங்களுக்கு ஏற்படும் வாழ்வியல் சிக்கல்கள்
 6. இன்னும் பல…

 

Course Curriculum

1. உங்களைத் தெரியுமா உங்களுக்கு? சுய தயாரிப்பு 00:45:00
ஆய்வுக்கான தயாரிப்பு.
2. உங்களைத் தெரியுமா உங்களுக்கு? ஆய்வு வழிமுறைகள்! 00:50:00

Course Reviews

N.A

ratings
 • 1 stars0
 • 2 stars0
 • 3 stars0
 • 4 stars0
 • 5 stars0

No Reviews found for this course.

TAKE THIS COURSE
 • 3,800.00 890.00
 • 1 Days
 • 1 hour, 35 minutes
 • Number of Units2
 • Number of Sections0
 • Number of Quizzes0
 • B
658 STUDENTS ENROLLED

  Login

  Register

  FACEBOOKGOOGLECreate an Account
  X
  X
  X